தமிழகம்

குடியாத்தத்தில் தனியார் பள்ளி வாகனங்களின் வருடாந்திர ஆய்வு

59views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டார போக்குவரத்துதுறைசார்பில் அங்குள்ள திருமகள் அரசு ஆலைக்கல்லூரியில் தனியார் பள்ளியின் வாகன தணிக்கை ஆய்வினை குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி மேற்கொண்டார். அருகில் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜ், குடியாத்தம் வாகன போக்குவரத்து ஆய்வாளர் ரஜேஷ்கண்ணா மற்றும் பலர் இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!