தமிழகம்

அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை மலைகிராமத்தில் பால் கூட்டுறவு சங்கம் துவக்கம்

99views
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பீஞ்சமந்தை ஊராட்சி தோனூர் கிராமத்தில் பழங்குடியினர் பால் கூட்டுறவு சங்கத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி திறந்துவைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, ஊராட்சி மன்ற தலைவர் ரேகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!