தமிழகம்

வேலூரில் முன்னாள் எம்.பி.மார்கபந்து இல்லத்திருமண விழாவில் வாழ்த்திய உயர் நீதிமன்ற நீதிபதிகள்

26views
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த முன்னாள் காலஞ்சென்ற மார்கபந்து எம்.பி.யின் மகன் அருளரசு, இவர் வேலூர் அரசு பொறியியல் முதல்வராக இருந்து ஓய்வுபெற்றார். இவரது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வேலுர் அடுத்த அரப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பொன்.கலையரசன், வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் உள்ளிட்ட பலர் நேரில் வந்து வாழ்த்தினர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!