தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி அதிமுகபிரமுகர் இல்லத்திருமணத்தில் பங்கேற்ற அதிமுக செயலாளர், மாவட்ட செயலாளர் நேரில் வாழ்த்து

52views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் அதிமுக முன்னாள்’ கிராம பஞ்சாயத்து தலைவர் புகழ்வேந்தன் மகேஸ்வரி தம்பதியரின் மகள் யுவஸ்ரீஜெயகாந்தனின் திருமண வரவேற்பு காட்பாடி தாங்கல் பாரஸ் மஹாலில் நடந்தது. அனைவரையும் பி.டி. புகழ்வேந்தன், பி.மகேஸ்வரி வரவேற்றனர்.
இதில் அதிமுக அமைப்பு செயலாளர் வி.ராமு, வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். கே.அப்பு, வண்டறந்தாங்கல் அதிமுக பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ்: மாநகர அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் பிரம்மபுரம் பிரகாசம், விவசாய அணி தலைவர் சுந்தர்ராஜ், தேமுதிக வேலூர் மாநகர பொருளாளர் செந்தில்குமார், அதிமுக கிளைச் செயலாளர் செந்தில்குமார், அதிமுக பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலர் நேரில் வந்து வாழ்த்தினர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!