தமிழகம்

வேலூர் எம்.பி.கதிர் ஆனந்தனின் பொறியியல் கல்லூரியில் 3-வது முறையாக வருமானவரித்துறை மீண்டும் ரெய்டு

44views
வேலூர்எம்.பி.கதிர் ஆனந்தின் சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி காட்பாடி கிறிஸ்தியாண்பேட்டையில் உள்ளது. வருமானவரித்துறையினர் இம்மாதம் 3, 4-ம் தேதிகளில் ரெய்டு நடத்தி சில ஆவணங்கள், பணத்தை எடுத்து சென்றனர். இந்த நிலையில் இன்று 7-ம் தேதி மீண்டும் வந்து கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்துவருகின்றனர். அதில் என்ன?உள்ளது என்பதை வருமானவரித்துறை தெரிவிக்கும். அமைச்சர் துரைமுருகளின் மகன்தான் இந்த கதிர் ஆனந்த்..கல்லூரியில் துருவி, துருவி சோதனை செய்ததாக தெரிகிறது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!