தமிழகம்

வேலூரில் அதிமுக தினசரி நாட்காட்டிய மாவட்ட செயலாளர் அப்பு வெளியிட எம்ஜிஆர் இளைஞர் அணிசெயலாளர் ராகேஷ் பெற்றுக்கொண்டார்

79views
வேலூர் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு 2025-ம் ஆண்டு தினசரி நாட்காட்டிய மாவட்ட செயலாளர் எஸ்ஆர் கே அப்பு வெளியிட வேலூர் எம்ஜிஆர் இளைஞர்மாவட்ட செயலாளர் மற்றும் வண்டரறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் எஸ்.பி.ராகேஷ் பெற்றுகொண்டார். உடன் ஒன்றிய செயலாளர் சுபாஷ், விவசாய பிரிவு சுந்தர்ராஜ், கலைப்பிரிவு ரகு, மற்றும் அமர்நாத் ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!