தமிழகம்

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கிய துணை மேயர் மற்றும் மண்டலத் தலைவர் !!

70views
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல (காட்பாடி) அலுவலகத்தில் நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு துணை மேயர் சுனில்குமார் மற்றும் மண்டல தலைவர் புஷ்பலதா ஆகியோர் சீருடை மற்றும் ரெயின்கோட்டுகளை வழங்கினார்.  அருகில் உதவி ஆணையர் வசந்தி, சுகாதார அலுவலர் சிவக்குமார், திமுக மாநகராட்சி உறுப்பினர்கள் அன்பு, டீட்டா சரவணன் மற்றும் பணியாளர்கள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!