தமிழகம்

வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

46views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்தசேர்க்காட்டில் உள்ள திருவள்ளூவர் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்து உள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!