தமிழகம்

மீண்டும் போக்குவரத்து குழுமத்தினை ஏற்படுத்த வேண்டும் தலைவரிடம் வேலூர் டாக்டர் அ.மு. இக்ரம் மனு !!

14views
வேலூர் போக்குவரத்து குழுமத்தின் முன்னாள் தலைவரும் வேலூர் சிஎம்சி இந்திய மருத்துவ சங்ககிளை செயலாளருமான டாக்டர் அ.மு. இக்ரம், சென்னையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர்ஜி லால் மற்றும் போக்குவரத்து காவல் துறை தலைவர் மல்லிகாவும் சந்தித்து மனு கொடுத்தார்.
அதில் மீண்டும் போக்குவரத்து குழுமத்தை ஏற்படுத்த வேண்டும், காவலர்களுக்கு முதலுதவி மற்றும் உயிர்காக்கும் சேவைகள் குறித்து பயிற்சி அளிக்கவும் மனுவில் கூறி இருந்தார்.   அருகில் போக்குவரத்த காவல்துறையின் தலைமையிடத்து உதவி கண்காணிப்பாளர் சம்பத், மற்றும் உதவி காப்பாளர்கள் குமரன், சீனிவாசன், காட்பாடி ரெட்கிராஸ் கிளை அவைத்தலைவர் ஜனார்த்தனன் ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!