தமிழகம்

வேலூர் மலைப்பகுதியில் வந்த முள்ளம்பன்றி வனத்துறையிடம் ஒப் படைப்பு

110views
வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள நைனியப்பன் தெரு மலை அடிவாரப் பகுதியில் ஒரு முள்ளம் பன்றி ஒன்று வந்ததை அங்குள்ள பொதுமக்கள் தகவல் கொடுத்ததின்பேரில் வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் நேரில் வந்து பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு பின்பு காப்பு காட்டில் விடப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!