தமிழகம்

வேலூர்சி.எம்.சி. மருத்துவமனை முகப்பில் கிருஸ்மஸ் முன்னிட்டுமின் விளக்கு அலங்காரத்துடன் ஜொலிப்பு !!

46views
வேலூரில் இயங்கிவரும் இந்தியாவில் புகழ்பெற்ற சி.எம்.சி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  வேலூர் கிருஸ்துவ மருத்துவமனையில் டிசம்பர் மாதம் 1-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை மருத்துவமனை முகப்பில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும், அதன் படி வேலூர் கிருஸ்துவ மருத்துவ கல்லூரி மருந்துவமனையில் முன்பகுதியில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!