தமிழகம்

வேலூருக்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

51views
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் 6 மற்றும்7 தேதிகளில் தமிழக துணை முதல்வர் உதயநிதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  வேலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் அரசின் ஆலோசனை கூட்டம், பின்பு நறுவீ மருத்துவமனையில் நிகழ்ச்சி, பின்காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் நலத்திட்ட உதவிகள், காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் கிராமத்தில் 345 விளையாட்டுவீரர் மற்றும் வீராங்கனைகளுக்J விளையாட்டு உபகரண தொகுப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், சுப்பிரமணியன், காந்தி, ஆட்சியர் சுப்புலெட்சுமி, எம்.பிக்கள் கதிர் ஆனந்த், ஜெகத்ரட்சகன், எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், நந்தகுமார், அமுலு, ஈஸ்வரன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!