தமிழகம்

வேலூர் மகளிர் காவல்நிலையம் முன்பு குடும்ப பிரச்னை காரணமாக சிறுமி தீ குளிக்க முயற்சி

14views
வேலூர் அனைத்து மகளிர் காவல்நிலையம் முன்பு 4-ம் தேதி முற்பகல் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி திடீரென்று மண்ணெண்ணை ஊற்றி தீ குளிக்க முயன்றபோது அங்கிருந்த காவலர்கள் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.

இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை செய்துவருகின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!