தமிழகம்

நாளை 30-ம் தேதி புயல் மக்கள் வெளியே வரவேண்டாம் வேலூர் ஆட்சியர்

63views
தமிழக கடலோர பகுதியில் 30-ம் தேதிசனிக்கிழமை புயல் கடக்க உள்ளதால் 50 முதல் 60 கி.மீ. வரை தரை காற்று வீச இருப்பதால் மக்கள் வெளியே தேவையின்றி வரவேண்டாம் என்று வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமிகேட்டுக்கொண்டு உள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!