தமிழகம்

வேலூர் மாவட்ட எஸ்.பி.யிடம், பாட்டாளி மக்கள் கட்சியினர்மனு

9views
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாமகவை இழிவுபடுத்தி பேசி வரும் திமுக பிரமுகர் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனுகொடுத்தனர். இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சண்முகம், முன்னாள் எம்எல்ஏ இளவழகன், மாவட்ட செயலாளர் ஊடக பேரவை தலைவர் தேவா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!