தமிழகம்

போக்சோ வழக்கில் வேலூர் கஸ்பா முதியோருக்கு17 ஆண்டு சிறை தண்டனை !

62views
வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த சேகர்(66) என்ற முதியோர் மீது காட்பாடி விருதம்பட்டு காவல்நிலையத்தில் கடந்த 2018 ஆண்டில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் வேலூர் போக்ஸோ நீதிமன்றம் முதியவன் சேகருக்கு 17 ஆண்டு ஜெயில் தண்டணை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம்விதித்தது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!