தமிழகம்

கே.வி.குப்பத்தில் மக்களின் முதல்வர் நலத்திட்ட உதவிகள்

24views
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் 568 பயனாளிகளுக்கு ரூ.3.75 கோடி மதிப்பிலாக நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மற்றும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் வழங்கினர். அருகில் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!