தமிழகம்

அணைக்கட்டு தொகுதியிலிருந்தது மாற்று கட்சியினர் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம் !!

24views
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள டி.சி.குப்பம் ஊராட்சியில் உள்ள அதிமுக மற்றும் பாமகவை சேர்ந்தவர்கள் தங்களுடைய கட்சியிலிருந்து விலகி தங்களை திமுகவில், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான நந்தகுமார் முன்னணியில் வேலூர் திமுக மாவட்ட அலுவலகத்தில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.  அருகில் வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!