தமிழகம்

காங்கேயநல்லூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்நாள் விழா

103views
வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநல்லூர் ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் முன்னாள் தமிழக முதல்வர்அதிமுக சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியின் 69-வது பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பிரசாத விநியோகத்தை வேலூர் மாவட்ட அதிமுக மாநகர செயலாளர் எஸ்ஆர்கே அப்பு துவக்கிவைத்தார். உடன் பகுதி செயலாளர் நாராயணன், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், வட்ட செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாட்டை வட்ட செயலாளரும், வேலூர் மாநகராட்சி அதிமுக மாமன்ற உறுப்பினருமான ரமேஷ் செய்து இருந்தார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!