தமிழகம்

வேலூர் புதியதாக கட்டப்படும் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் !

34views
வேலூர் பென்லேண்ட் அரசு மருத்துவமனை சுமார் ரூ.150 கோடியில் புதியதாக கட்டப்பட்டு வருவதை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆட்சியர் சுப்புலெட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வேலூர் கார்த்திகேயன், அணைக்கட்டு நந்தகுமார், வேலூர் மேயர் சுஜாதா, பொதுப்பணித் துறை பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!