தமிழகம்

வேலூரில் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுக்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் !!

21views
வேலூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள டவுன் ஹாலில் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுக்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.  இதில் மாநில பொதுச் செயலாளர் எஸ்.குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பொருளாளர் சத்யசீலன், துணைத் தலைவர் முருகேசன், தலைமை நிலைய செயலாளர் சரவணன், கொள்கை பரப்பு செயலாளர் நீலன், மற்றும் மாநில, மாவட்ட மகளிர் அணி நிர்வாதிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!