தமிழகம்

வேலூர் நரூவி மருத்துவமனை அடையார் ஆனந்த பவன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி !!

17views
வேலூர் நரூவி மருத்துவமனை உரிமையாளர் ஜி.வி.சம்பத் அனிதா தம்பதியரின் மகன் நிதின், அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் வெங்கடேசன் – லலிதா தம்பதியரின் மகள் அபிராமி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த கந்தநேரி பகுதியில் இரவு நடந்தது.  அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், பத்திரிக்கையாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினர்கள் நேரில் வந்து வாழ்த்தி சென்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!