தமிழகம்

இலவம்பாடியில் பால் குளிர்விக்கும் நிலையத்தை பார்வையிட்ட அமைச்சர்

24views
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடியில் அமைந்துள்ள பால் குளிர்விப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ். அருகில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு.பாபு மற்றும் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!