தமிழகம்

வேலூர் ஆவினில் கலெக்டர் சுப்புலெட்சுமி ஆய்வு

22views
வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) பால் சுத்தம் செய்யும் கொதிகலனை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் பொது மேலாளர் இளங்கோவன், உதவி பொதுமேலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!