தமிழகம்

குடியாத்தத்தில் அமமுகவினர் அதிமுகவில் ஐக்கியம்

25views
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் அமமுகவை சேர்ந்த 50 பேர், அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். அருகில் அமைப்பு செயலாளர் ராமு, வேலூர் புறநகர் செயலாளர் வேலழகன், நகர செயலாளர் மற்றும் முக்கிய அதிமுக நிர்வாகிகள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!