தமிழகம்

வேலூர் மாவட்ட நூலகத்தை ஆய்வு செய்த வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி !!

103views
வேலூர் மாவட்ட மைய நூலகம் சுமார் ரூ.2.50 கோடியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் நூலக அலுவலர் பழனி, மற்றும் பொதுப்பணித் துறை பொறியாளர், அலுவலர்கள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!