தமிழகம்

வேலூர் சத்துவாச்சாரியில் மாநகராட்சி சுகாதார துறை சார்பில் தூய்மை பாரத இயக்கம் 2.0 !!

60views
வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி சத்துவாச்சாரி தனியார் பள்ளியில் மாநகராட்சி சுதாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் தூய்மை பாரத இயக்கம் 2.0 தலைப்பில் பள்ளி மாணவ – மாணவியர்களுக்கு தூய்மை குறித்து விளக்கவுரை அளிக்கப் கப்பட்டது. இதில் மாநகராட்சி ஊழியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!