தமிழகம்

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் கதிர்ஆனந்த் வேட்பு மனு தாக்கல் !

61views
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய திமுக எம். பி. கதிர் ஆனந்த். வேலூர் தேர்தல் அலுவலர் சுப்புலெட்சுமிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் அமைச்சர் துரைமுருகன், மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் இருந்தனர். அதற்கு முன்பாக தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக கதிர் ஆனந்த் பிரச்சார வேனில் வந்தார்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!