தமிழகம்

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம் வேட்பு மனு !

57views
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், வேலூர் தேர்தல் அலுவலர் சுப்புலெட்சுமிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் பாஜக தலைவர் மனோகரன், அமமுக அமைப்பு செயலாளர் மார்கபந்து, பாமக செயலாளர் இளவழகன் ஆகியோர் இருந்தனர். அதற்கு முன்பாக தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக ஏ.சி.சண்முகம் பிரச்சார வேனில் வந்தார்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!