தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் வளாகத்தில் ஸ்ரீ ராமருக்கு 108 அடி உயரத்தில் வண்ண விளக்கு கட்-அவுட்

185views
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ள ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் தங்க கோயில் அருகே 108 அடி உயரத்தில் வண்ண விளக்குகளால் ஆன ஸ்ரீ ராமர் திரு உருவம் கொண்ட கட் அவுட் நேற்று முன்தினம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த கட் அவுட் 24-ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!