தமிழகம்

வேலூர் மாவட்ட வி.ஏ.ஓ.சங்கம் சார்பில் டி.ஆர்.ஓ மற்றும் ஆர்.டி.ஓ.விடம் கோரிக்கை மனு

147views
வேலூர் மாவட்டத்தில் வேளாண்மை கணக்கெடுப்பு குறித்து கோரிக்கை மனுவை வேலூர் டி.ஆர்.ஓ.மாலதி மற்றும் ஆர்.டி.ஓ. கவிதாவிடம் மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் தலைமையில் கொடுக்கப்பட்டது.  உடன் மாவட்ட துணைத் தலைவர் அன்பரசன், பொருளாளர் கனகராஜ், மாவட்ட துணைசெயலாளர் சுரேஷ், பிரச்சார குழு செயலாளர் வினாயகம் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!