தமிழகம்

வேலூர் சக்தி அம்மாவிடம் ஆசி பெற்ற ஜெர்மன் துணை தூதர்

111views
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி தங்க கோயிலில் சென்னையில் உள்ள ஜெர்மன் நாட்டின் துணை தூதரகத்தின் கான்சல் ஜெனரல் மிஷேலாகுஷ்வர் தரிசனம் செய்து பின்பு சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!