தமிழகம்

வேலூர் மாநகர அதிமுக சார்பில் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் முகாம் ஆய்வு

83views
வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு தலைமையில் முன்னாள் அமைச்சரும் வேலூர் மாவட்ட பொறுப்பாளருமான முக்கூர் சுப்பிரமணியன், பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்ப்பு, முகவரிமாற்றம் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டனர்.  உடன் மாநகர பெருளாளர் மூர்த்தி, துணை செயலாளர் ஜெயபிரகாஷ், மாநகர அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் பிரகாசம், விவாசாய மாநகர செயலாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!