தமிழகம்

வேலூர் நாராயணி மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு தின விழாவில் பங்கேற்ற நடிகை ராதிகாசரத்குமார்

80views
வேலூர் அடுத்த அரியூரில் உள்ள ஸ்ரீ நாராயணி மருத்துவமனை சார்பில் ஸ்ரீபுரம் நாராயணி மகாலில் உலகநீரிழிவு நாளை முன்னிட்டு நீரிழிவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.  விழாவிற்கு மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பாலாஜி தலைமை தாங்கினார்.  சிறப்பு விருந்தினராக தமிழ் திரைப்பட நடிகை ராதிகாசரத்குமார் குத்து விளக்கு ஏற்றி விளக்கவுரையாற்றினார்.  இதில் நாராயணிசெவிலியர் கல்லூரி முதல்வர், கண்காணிப்பாளர், பயிற்சியாளர்கள், பயிற்சி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!