241views

வேலூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயலாளர் எஸ்.ஸ்டாலின் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: அனைத்து சமுதாய, சமூக, இன மக்கள் இந்த தீப திருநாளில் எல்லா வளமும் பெற்று இன்பமாக வாழவேண்டுகின்றேன். தீபாவளி பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் வேலூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைவரின் சார்பாக நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
You Might Also Like
தொலைதூரத் தென்றல்
மேகமதில் மோகமுடன் வெண்ணிலா சோகமின்றி ராகமுடன் பாடல் பாட! காதலனின் மடியில் தலைவைத்து ஓராயிரம் கதை பேச எண்ணி மங்கை மனம் வாட! தொலைதூரத் தென்றலில் அவன்...
கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் ‘டான்ஸ் டான் 2’
கலைமாமணி ஸ்ரீதர் ஏஆர்எஸ் டான்ஸ் அகாடமி பெருமையுடன் வழங்கும் 'டான்ஸ் டான் 2' சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 1973 முதல் 2026ம் ஆண்டு வரை திரைத்துறையில்...
தொல் தமிழர் பயிலரங்கம்
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறையினரால், வாகை 2026-உடன் இணைந்து தொல் தமிழர் பயிலரங்கம், 23 ஜூலை 2026 அன்று சிறப்பாக நடத்தப்பட்டது. நிகழ்வில்...
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின்...
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு
23.07.2026 அன்று காலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குத் தலைமையேற்று, உறுதிமொழியை...




