தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஐ.நா. கொடி

106views
உலகம் முழுவதும் அக்டோபர் 24-ம் தேதி ஐக்கிய நாட்டு சபை தினமாக கொண்டாடபடுவதையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் 24-ம் தேதி இந்திய தேசிய கொடி அருகில் ஐ.நா. கொடி பறக்கவிடப்பட்டது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!