தமிழகம்

வேலூரில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்கத்தில் ஆயுதபூஜை நிகழ்ச்சி

39views
வேலூர் அடுத்தவள்ளலாரில் உள்ள தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க மாநில அலுவலகத்தில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.  இதில் மாநில கவுரவத் தலைவர் சி.ராஜவேலு கலந்துகொண்டார். ஏற்பாடுகளை அலுவலக சங்க உதவியாளர் விஜயலட்சுமி மற்றும் சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!