தமிழகம்

வேலூரில் திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

69views
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில செயலாளர் டி.செங்குட்டுவன் முன்னிலையில் நடந்தது.  மாநில தலைவர் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி. கதிர் ஆனந்த் தலைமை தாங்கி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.  துணை செயலாளர்கள் தினகரன், உதயசூரியன், பூபதி, செல்லத்துரை, ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!