தமிழகம்

வேலூர் சாலை விநாயகர் கோயில் நன்னீராட்டு விழா

79views
வேலூர் ஆபீசர்ஸ் லைன் ஊரீசு கல்லூரி அருகில் அருள்மிகு சாலை விநாயகர் திருக்கோயில் உள்ளது.  இதன் நன்னீராட்டு விழா 24-ம் தேதி காலை நடந்தது.  இதில் அறநிலைத்துறை இணை ஆணையர் லட்சுமணன், மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் நா.அசோகன், செயல் அலுவலர்கள் ஸ்ரீதரன், சிவக்குமார், பக்தர்கள் கலந்துகொண்டனர்.  ஏற்பாடுகளை தக்கார் பரந்தாம கண்ணன், செயல்அலுவலர் மலைவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!