தமிழகம்

தமிழ்நாடு முதல்வருக்கு வேலூர் ஸ்ரீபுரம் தங்ககோயில் சார்பாக பூங்கொத்து கொடுத்து வாழ்த்து

82views
வேலூருக்கு வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஓட்டலில் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் சார்பாக அதன் இயக்குநர் சுரேஷ் பூங்காத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.  அருகில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவைத்தலைவர் முகமது சகி, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், தங்க கோயில் நாராயணி பீட மேலாளர் சம்பத் ஆகியோர் உள்ளனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!