தமிழகம்

வேலூர் அடுத்த கே.வி.குப்பத்தில் மகளிர் உரிமை திட்டத்தை துவக்கிவைத்த அமைச்சர் துரைமுருகன் .

223views
தமிழ்நாடு முதல்அமைச்சரின்கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை காஞ்சிபுரத்தில் துவக்கிவைத்ததை தொடர்ந்து வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் இந்த திட்டத்தினை கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், வேலூர் எம். பி.கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், அமுலு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மு. பாபு, வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!