தமிழகம்

வேலூர் மாநகராட்சியின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்த மேயர் சுஜாதா

108views
வேலூர் மாநகராட்சியில் முதல் பட்ஜெட் தாக்கல் நேற்று 31-ம் தேதி மாமன்ற கூட்ட அரங்கில் மாலைதாக்கல் செய்யப்பட்டது. வேலூர் மாநராட்சி ஆணையர் ரத்தினசாமி தலைமை  தாங்கினார்.  பட்ஜெட்டை மேயர் சுஜாதா சமர்பித்தார். வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், துணை மேயர் சுனில்குமார், நிதிநிலைக்குழு தலைவர் ரவிக்குமார். மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!