தமிழகம்

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி போராட்டம்

93views
வேலூர் மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டீக்காராமன் தலைமையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து வேலுர் எஸ்.பி.ஐ.வங்கி முன்பு போராட்டம் நடத்தினர். இதில் மாநில ஓ.பி.சி.செயலாளர் ரவி,,எஸ். சி.பிரிவு பொதுச் செயலாளர் சித்ரஞ்சன், சிறுபான்மை பிரிவு வாகீத் பாஷா, காட்பாடி வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!