தமிழகம்

கிருஸ்துமஸ் முன்னிட்டு வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வேலூர் CMC மருத்துவமனை

253views
கிருஸ்துமஸ் பண்டிகை வரும் 25-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடபடவுள்ளது. தற்போது கிருஸ்துவ ஆலையங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் புகழ்மிக்கவேலூர் சிஎம்சி மருத்துவமனை வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளுடன் வந்த உறவினர்கள் வண்ண விளக்குடன் நின்று செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!