200views

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஒடுக்கத்தூர் பஸ் நிலையம் அருகில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் கிளை துவக்கப்பட்டது. இந்து முன்னணி கோட்ட தலைவர் கோ.மகேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு துவக்கிவைத்தார். பின்பு அன்னதானம் வழங்கினார், இந்து ஆட்டோ முன்னணி நிர்வாகிகள் மூர்த்தி, சுதாகர், பிரவின்குமார், தனசேகர், சம்பத், ஜெயபிரகாஷ், ஜெயபால், ராஜேஷ், குமார், பாபு, மோகன், ரஞ்சித்குமார், சுஜிகுமார், அசோகன் மற்றும் கிளை சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
You Might Also Like
உனக்காகத்தான் இந்த வாழ்கை…..
உனக்காகத்தான் - இந்த வாழ்கை..... எனை மலரவைத்து..... மகிழவைத்தவள்... விழிகள் தேடும்போதும்... விரல்கள் அணைக்கும் போதும்... கட்டியணைத்து.... கழிப்பு... கண்டு... பயணங்களின் ராகம்... பறவை போல்...... பறந்துகொண்டே........
வணக்கம் பண்ணையார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
SAIAK Media Production வழங்கும் வணக்கம் பண்ணையார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மிக விமர்சையாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்களும், முக்கிய விருந்தினர்களும் கலந்து கொண்டு...
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தெலுங்கு புத்தாண்டு வாழ்த்து
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துக்களை திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகரை தமிழக தலைமையிடமாக கொண்டு...
வேலூர் அடுத்த காட்பாடியில் வேலூர்மைய பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
வேலூர் அடுத்த காட்பாடிகாந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்திய வேலூர் மையத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. விழாவிற்கு சங்க...
வேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அதிமுக, பாமக, பிஜேபி கட்சிகள் பங்கேற்பு
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற துணை...




