தமிழகம்

வேலூர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சி உறுப்பினர் படிவத்தை நிர்வாகிகளிடம் வழங்கிய மாவட்ட செயலாளர்

91views
அதிமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை 6-ம் தேதி தமிழகம் முழுவதும் துவங்கியது.  வேலூர் மாவட்ட அதிமுக காட்பாடி காந்திநகர் கட்சி அலுவலகத்தில் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்புகாட்பாடி சட்டமன்றம், வேலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களிடம் கட்சி உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார்.
மாநகர பொருளாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் காட்பாடி சுபாஷ் (மே), காட்பாடி சின்னதுரை (மத்திய) பகுதி செயலாளர்கள் ஜனார்த்தனன், நாராயணன், வட்ட செயலாளர்கள், மகளிர் அணியினர், ஊராட்சி செயலாளர்கள் என பலர் கலந்துகொண்டு கட்சி விண்ணப்பத்தை பெற்றுகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!