நிகழ்வு

V2 MEDIA மற்றும் NAAN MEDIA KEELAINEWS இணைந்து வழங்கும் காதல் மாதம், கவிதை மாதம்!

228views
உள்ளம் கவரும் கவிதை!..
மனம் துள்ளும் பரிசுகள்!..
நாலு வரில நச்சுனு ஒரு கவிதை!
சும்மா சொக்க வெச்சு, சுழல வைக்கும் வார்த்தைகளுடன்!!..
தலைப்பு:
காதல் காதல் காதல்
உங்கள் பதிவினை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
v2media.co.in@gmail.com
அனுப்ப வேண்டிய தகவல்கள் :
பெயர்:
ஊர்:
தொடர்பு எண் (Gpay) :
உங்கள் பாடல் வரிகள் (நச்சுன்னு 4 வரிகளுக்குள் ):
உங்கள் காதல் அனுபவம் (அ) உங்கள் பார்வையில் காதலின் அர்த்தம்
(Short-aa, Sweet-aa)
V2 MEDIA-வில் உங்களுக்கு பிடித்த பாடல், காரணம்:
https://www.youtube.com/@V2media./videos
முக்கிய குறிப்புகள் :
– கவிதைகள் அனுப்ப கடைசி நாள்: 10 பிப்ரவரி 2023.
– தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் பிரசுரிக்க, பயன்படுத்த V2 MEDIA விற்கு முழு உரிமை உண்டு.
– வெற்றியாளர் தேர்வு மற்றும் போட்டி விதிமுறைகள் V2 MEDIA குழுமத்தின் முழு உரிமைக்கு       உட்பட்டது.
– வெற்றியாளர்கள் விவரம் 14 பிப் 2023. அன்று, V2 MEDIA Instagram, facebook பக்கங்களிலும், V2      MEDIA
YouTube சானலில் உள்ள ” உசுராகிறேன் நானும்” பாடல் Description-லும் வெளியாகும்.
– வெற்றியாளர் ஒவ்வொருவருக்கும் Rs. 250/- உங்கள் கவிதை பதிவு செய்த GPAY எண்ணிற்கு         அனுப்பி வைக்கப்படும் 15 பிப் 2023 க்கு முன் அனுப்பி வைக்கப்படும்.
– GPAY எண் மாற்றம் அனுமதிக்க பட மாட்டாது.

Leave a Response

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!