உலகம்

அமீரகத்தின் (UAE) 54 -வது தேசிய தினம் நாடெங்கும் வண்ண விளக்குகளுடன் கொண்டாட்டம்

91views
அமீரகத்தின் (UAE) 54 -வது தேசிய தினம் கொண்டாடப்பட்டது. துபாயில் அந்த நாட்டுக் காவல்துறையினர் சாலைகளில் கண்கவர் அணிவகுப்பு நடத்தினர். கடலில் கட்டுப்பட்டுள்ள ஈச்சமர ஹோட்டல் கட்டிடம் ஜொலிக்கிறது. விமானப்படை வர்ணஜாலம் புரிந்தது.
அமீரக அதிபர் ஷேக்முகமது பின் சயீத், துபாய் ஆட்சியாளர் ஷேக்முகமது, துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் ஆகி போர் 54 -வது அமீரக தேசிய தின வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!