உலகம்

தமிழக பேராசிரியருக்கு விருது

79views
அமெரிக்க வெப்பமாக்கல், குளிர்பதனம் மற்றும் குளிரூட்டல் துறைக்கான பொறியாளர் சங்கத்தின் சார்பில் துபாயில் மாநாடு நடந்தது. இதில் சிறந்த புத்தாக்கம் மற்றும் மட்டும் நிலைத்தன்மை குறித்த செயல்பாடுகளுக்காக துபாய் கார்டின் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி துறை இயக்குனரும், பொறியியல் அறிவியல் துறை தலைவருமான டாக்டர் சித்திரை பொன் செல்வனுக்கு அமெரிக்க சங்கத்தின் முதன்மை விருதினை அந்த சங்கத்தின் தலைவர் பில் மேக்குவட் வழங்கிய போது எடுத்த படம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!