உலகம்

துபாயில் நடந்த புத்த கக் கண்காட்சியில் ரவி தமிழ் வாணன் கௌரவிப்பு

11views
துபாய் :
துபாயில் மணிமேகலைப் பிரசுரத்தின் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. மணிமேகலைப் பிரசுரத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ரவி தமிழ்வாணனுக்கு கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் பட்டாடை அணிவித்து கௌரவித்தார். உடன் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விக்ரம், சந்தோஷ், மணிகண்டன், ரஃபீக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!